நிர்வாணப் புகைப்படத்தை ஹேக் செய்து வெளியிட்ட ஹேக்கர்ஸ்!பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை செய்த செயல்!

0

ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின், ட்விட்டர் கணக்கை யாரோ சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை தானே வெளியிட்டுள்ளார் த்ரோன்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது நிர்வாண புகைப்படங்களை திருடி தொல்லை கொடுத்து வந்த ஹேக்கருக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்..

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை ஹேக் செய்வதற்கென்றே பல மோசமான ஹேக்கர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். குறிப்பாக இவர்கள் பிரபலமான நடிகர் நடிகைகளின் வாழக்கையை சீரழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

ஹேக்கர்ஸ்களால் பல நடிகைகள் தங்கள் கேரியரையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் அவலங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்தவகையில் தற்போது ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது செல்போனில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை யாரோ அவரின் செல்போனிலிருந்து ஹேக் செய்து அவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவிடப்போவதாகவும் கூறி அவரை மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பெல்லா, ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்களை அவரே பகிரங்கமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த சமூகவலைதளவாசிகளும் அவரது ரசிகர்களும் ஹேக்கரை திட்டி தக்க பதிலடி கொடுத்ததோடு நடிகையின் போல்ட்டான குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் பெண்ணாக மாறி கையில் மாலையுடன் தேவலோக அழகி போல வந்த வெள்ளைக்காரி! மகிழ்ச்சியின் உச்சத்தில் உறவினர்கள்!
Next articleகடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்!