அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்திவரும் ரியாலிட்டி ஷோதான் அமெக்கா காட் டேலன்ட் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி உலக அளவில் சிறந்த திறமை உள்ளவர்களுக்காக நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் நடந்த சீசனில் செலின் டாம் என்ற 10 வயது சிறுமி கலந்து கொண்டுள்ளார். அனைத்து வாரங்களிலும் அவரது பாடல் அனைவரையிம் மிரமிக்க வைத்தது.
அந்த சீசனின் இறுதி போட்டியில் சிறுமி செலின் டாம் மிகச்சிறப்பாக பாடி அமெரிக்காவின் பிரபல மிகப்பெரிய நிகழ்ச்சியில் நேரலையில் பாடும் வாய்ப்பும், கோல்டன் ஷவர் என்று அளிக்கபடும் சிறந்த போட்டியாளர் என்ற விருதும் பெற்றார்.