நடந்தது என்ன தெரியுமா? ஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்!

0

பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. திருமணமான இவர் மனைவியுடன் ஹோட்டலுக்கு சென்றபோது ஒரு பெண் செல்பி எடுத்ததும் காதலன் அறைவது போன்று Prank செய்துள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

மேலும் கலக்கப்போவது யாரு அறந்தாங்கி நிஷா ஜவுளிக்கடையில் புடவைக்கு பணம் இல்லாமல் திட்டுவது என தங்களுடைய தொலைக்காட்சி பிரபலங்களை வைச்சு செஞ்சுள்ளார்களாம்.

விஜயதசமி ஸ்பெஷல் நிகழ்ச்சிக்காகத்தான் இந்த கூத்தை அரங்கேற்றியுள்ளார்களாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்! ஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை!
Next articleஉடல் வீக்கம் மற்றும் அடிபட்டதால் ஏற்படும் வீக்கம் என்பவற்றை குணப்படுத்த!