Home Patti Vaithiyam நகச்சுத்தை விரட்டும் நாட்டு வைத்தியம்!

நகச்சுத்தை விரட்டும் நாட்டு வைத்தியம்!

0
540

நகச்சுத்து விலக…நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம் கிடைக்கும்.


வேப்பிலை கொஞ்சம் எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு நகச்சுத்து வந்த இடத்துல பூசினா… குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா உரிய பலன் கிடைக்கும்.

Previous articleபொடுகை விரட்டும் வேப்பம்பூ! இயற்கை மருத்துவம்!
Next articleவயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா! இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல!