துளசியின் மருத்துவ பயன்கள்!

0

* துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும்.


* துளசி இலைகளை காய வைத்து இடித்து, தயார் செய்த கஷாயத்துடன், தேன், பசுவின் பால் கலந்து உண்டால், கணையச் சூடு அகலும்.


* துளசி சாற்றில், சம அளவு தேன் கலந்து, ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
Next articleஉடல் இளைக்க வேண்டுமா! இஞ்சி சாறு சாப்பிடுங்க!