Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam துண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தி சுற்றும் சிறுமி… பதற வைக்கும் காணொளி!

துண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தி சுற்றும் சிறுமி… பதற வைக்கும் காணொளி!

0
1064

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி இரண்டு வயது சிறுமியின் திகைக்க வைக்கும் மேக் அப் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஹாலோவீன் திருவிழா உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் (Paranaque) என்ற இடத்தில், துண்டிக்கப்பட்ட தலையை தனது கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி செய்திருந்த மேக் அப் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

Previous articleகாதல் கணவனின் தொல்லை தாங்காமல் விபரீத முடிவெடுத்த பெண் மருத்துவர்!
Next articleவெண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன! வெண்ணெய் நல்லதா!