தினமும் 10 நிமிடம் ஐஸ் கட்டியை வைச்சி இப்படி செஞ்சு பாருங்க! அதிசயம் நிகழும்!

0

உடலில் இயற்கையாக உள்ள ஆற்றல் சுவாசப் பாதைகளில் தேங்கிய நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றும் நிகழ்வே சளி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் என்போம்.

இவை அனைத்து வருவதற்கு முக்கிய காரணம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதுதான்.

மேலும் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் இழப்பை தடுக்க மிகவும் குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளை அதிக அளவில் போட்டு அந்த நீரில் கால்களை சற்றுநேரம் நனைப்பதன் மூலம் தடுக்க முடியும்.

ஐஸ் தெரபி எப்படி செய்வது
ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் அதிகமான ஐஸ் கட்டிகளை இட்டு வைக்கவேண்டும்.

பின்பு உறைபனி நிலையில் உள்ள இந்த நீரில் இரு பாதங்களையும் நன்கு நீரில் படி நீரில் அழுத்தி 15 நிமிடம் கழித்து கால்களை நீரிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.

இப்படி தினமும் செய்வதின் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பால் அடிக்கடி வரும் ஜலதோசம், ஜுரம் போன்ற பாதிப்புகள் நீங்கி, உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும்.

மேலும் மிகவும் பலகீனமான உடல் ஆற்றல் உள்ளவர்கள் இந்த சிகிச்சையை தினமும் மூன்றிலிருந்து நான்கு முறைகள் வரை செய்துவர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பலன்கள்
கை தசைகளின் வலிகள் மட்டுமன்றி, முதுகு, இடுப்புதோள்பட்டை மற்றும் கழுத்து தசைகளில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்பு போன்றவை குணமாகவும் இப்படி செய்யலாம்.

இதனை தினமும் செய்து வருவதின் மூலம் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளையும் சரிசெய்யும் ஆற்றல் உடையது.

இதனால் சருமத்தில் உள்ள வியர்வை நாள அடைப்புகள் மற்றும் மேல்தோலின் தளர்வுகளை நீக்கி சருமத்திற்கு ஊட்டமளித்து, இரத்தம் உறைதல் போன்ற பாதிப்பிலிருந்து காக்கிறது.

இப்படி செய்வதின் மூலம் தலைமுடிகளின் வேரை சூழ்ந்திருக்கும் செல்திசுக்களின் நுண்ணிய துளைகளை மூடச்செய்வதன் மூலம், முடிஉதிர்தல் கட்டுப்பட்டு, தலைமுடிகள் நன்கு செழித்து வளர உதவுகின்றன.

தசைகளில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வலிகளைப் போக்க ஐஸ் கட்டிகள் நிரப்பிய குளிர் நீரில் கால்களை விட்டு பத்து நிமிடங்கள் வரை நனைத்து வர தசைகளின் இறுக்கம் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகத்தில் உள்ள துளைகளை போக்க தினமும் 5 நிமிடம் இதை செய்யுங்கள்!
Next articleஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி!