வெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி காலையில் வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது!

0

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்! வெந்தயத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பில் வெந்தயம் கெடாது காக்கும் பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறது. வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதால் ‘எக்ஸிமா’ எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் ஆகியன குணமாகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடி வயிற்று கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!
Next articleமஞ்சளுடன் இதை கலந்து தேய்த்தால் தேவையில்லாத முடி அனைத்தும் உதிர்கிறது! திரும்ப வராது!