தற்போது தர்சன் சனம் ரெட்டியின் நிலை என்ன? தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது கதறி அழும் தர்சன். காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி !

0
1092

தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இவர் பிரபல மாடல் மற்றும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷனை காதலித்துவந்த நிலையில் இருவருக்குமிடையில் நிச்சயத்தார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இவர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு காரணமாக‌ சண்டை பூதாகாரமாக வெடித்தது. இதனால் சனம் ஷெட்டி தொடர்ந்து டார்ச்சர் தருகின்றார் என காதலை முறித்துக்கொண்டார் தர்ஷன். அந்த நிலையில் இவர்கள் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது.

தற்போதுதுள்ள நிலவரப்படி தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது, இதனால் தர்ஷன் அழுதுக்கொண்டே காவல்நிலையத்தை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கின்றனர். மேலும், தற்போது தர்ஷன் தொடர்பிலேயே இல்லையாம், எங்கு இருக்கின்றார் என்றும் தெரியவில்லையாம்.

அன்னால் சனம் ரெட்டி தொடர்ந்து காவல்நிலைய வாசலிலேயே நின்று வருகின்றாராம். அதுமட்டுமின்றி சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு போலிஸார் இன்னும் FIR போடவில்லையாம். இந்த பிரச்சனை எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் தர்சன் மக்கள் மனம் கவர்ந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

By: Tamilpiththan

Previous articleஇன்றைய ராசி பலன் 13.02.2020 Today Rasi Palan 13-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 14.02.2020 Today Rasi Palan 14-02-2020 Today Calendar Indraya Rasi Palan!