Home thatstamil one india tamil oneindia tamil தர்ஷணின் கெட்ட குணம் இதுதான்! அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்தது இந்த பிரபல நடிகை...

தர்ஷணின் கெட்ட குணம் இதுதான்! அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்தது இந்த பிரபல நடிகை தானாம்!

0
546

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை வெளிநாடுகளிலும் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றுற்றுள்ளார்கள். அதில் முக்கியமாக இலங்கையிலிருந்து வந்துள்ள தர்ஷணும் ஒருவர்.

பிக்பாஸ் வீட்டில் இவரை எப்படி என இதுவரை பார்த்ததை வைத்து நீங்கள் கணித்திருப்பீர்கள் தானே. எல்லோரிடமும் அன்பு செய்து வரும் அவர் யார் வம்புக்கு இதுவரை போனதில்லை.

ஆனால் இவரை நீ என்னை அப்பா என கூப்பிடாதே என மோகன் வைத்யா சொல்ல தர்ஷண் அழுததை பார்த்தோம். மேலும் தர்ஷண் தன் குடும்பம் பற்றியும் கூற அனைவரின் மனதும் வலித்தது.

அதில் குறிப்பாக தான் மேனேஜருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதால் தான் முன்னேறினாய் என சிலர் கொச்சையாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை வைத்து போட்டோ ஷூட் நடத்திய ஜோவி அளித்துள்ள பேட்டியில் தர்ஷண் குழந்தை போல தான். நல்ல பையன் திட்டினால் அழுதுவிடுவான்.

அவரின் கெட்ட குணம் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவது, அனைவரையும் நம்புவது. பிக்பாஸ் வீட்டிலும் அவர் நிஜமாக தான் உள்ளான். அவனும் நடிகை சனம் ஷெட்டியும் நெருங்கிய நண்பர்கள்.

தர்ஷணை போட்டோ ஷூட் செய்யவைத்ததும் சனம் தான். அவரின் படத்திலும் அவன் நடிக்க வாய்ப்பு வாங்கிகொடுத்தார். அதே போல பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே சனம் ஷெட்டி தான்.

அவன் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறான் என ஜோவி கூறியுள்ளார்.

ஜோவி சன்னிலியோன், ராக்கி சாவல் என பல பிரபலங்களை போட்டோ ஷூட் செய்தவர்.

Previous articleவிஸ்வாசம் பாடல், கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. சாண்டியை பார்த்து கதறி அழுத லாஸ்லியா !
Next articleபிகினி ஆடையில் கடற்கரையில் ஜாலியாக இருந்த நடிகை த்ரிஷா !