ஜீராசிக் பார்க் ஆனது நாம் அனைவரும் ஹாலிவுட் சினிமாவில் தான் பார்த்திருப்போம். அதில் வரும் காட்சிகளும் டைனேசர்களும் மிக தத்ரூவமாக அரங்கேற்றிருப்பார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்தும் பார்க்கும் படமாக இது அமைந்தது.
மேலும் குறித்த காணொளியில் ஜீராசிக் பார்க் சாகச சுற்றுலாத்தலத்திற்கு மக்கள் விரும்பி சென்று வருகிறார்கள். அங்கு அமைக்கப்பட்டுள்ள டைனேசர்களும், இடங்களும் அற்புதமாக அமைக்கப்பட்டுருக்கிறார்கள். இந்த இடத்திற்கு செல்லும் அனைவருக்கும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் அளவிற்க்கு தத்ரூபமாக இடங்களை அமைத்துள்ளார்கள். இந்த காட்சியை இணையத்தில் தற்போது அனைவரும் ரசித்து வருகிறார்கள்.
Jurassic world நேர்ல பார்த்து இருக்கீங்களா ? திக் திக் அனுபவம்! பார்த்ததும் மிஸ் பண்ணாம Share பண்ணுங்க…
Posted by Jesika UK on Monday, March 11, 2019




