பலரும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்கள்.
நீங்கள் சில காலமாக ஜிம்மிற்கு சென்று வந்து கொண்டிருந்தாலும், எந்த ஒரு பலனையும் காணாமல் இருப்பீர்கள். ஆம், பல நேரங்களில் அது பயிற்சியாளரின் சோம்பேறித்தனத்தால் ஏற்படும் விளைவாகும்.
அதனால் உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடிக் கொண்டு பாடிக் கொண்டு உங்களே நீங்களே ஆர்வப்படுத்தி ஜிம் செய்து பாருங்கள். குறித்த காணொளியில் இளம் பெண் ஒருவர் எப்படி ஜிம் செய்கின்றார் என்று பார்த்து ரசியுங்கள்.
Wow superb amazing …..????
Posted by Music lover on Monday, September 3, 2018




