செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்து ஒரே நாளில் 10 லட்சம் லைக்ஸுகளை வாங்கிய இலியானா, சென்சேஷன் போட்டோ !

0
586

இலியானா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு மகேஷ்பாபு, பவன், ரவிதேஜா என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார், பிறகு ஹிந்தி பக்கமும் சென்றார்.

அங்கும் ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார் ஆகியோர் படங்களில் நடித்து ஒரு ரவுண்ட் வந்தார், பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸுகளை குவித்து செம்ம சென்சேஷன் ஆகியுள்ளது, இதோ.

Previous articleநிந்தவூரில் இரட்டைகுழந்தைகள் படுகொலை – தாயே செய்த படுபாதகம் ! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Next articleபிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் கவர்ச்சி புகைப்படத்துடன் மீரா மிதுன் போட்ட பதிவு- வைரல் போட்டோ !