பிரம்மதண்டு மூலிகையின் ரகசியம்!

0

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும்.இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும்.இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்கு தேய்த்து குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், கண் சிவத்தல், எரிச்சல், நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.

இதன் ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண் வலி , சதை வளருதல், கண் சிவத்தல், அரிப்பு, கூச்சம், ஆகியவை குணமாகும்.இதன் விதையை நெருப்பிலிட்டு புகைத்து அப்புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப் பல் புழு விழும், வலி தீரும், செடியை உலர்த்தி பின் எடுத்து சாம்பாலக்கி சலித்து வைத்து இதில் பல் துலக்கினால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் ஆகியவை குணமாகும். இது ஒரு சிறந்த பல்பொடி இதன் சாம்பல் பொடி 1கி , மற்றும் தேன் 2கி கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா , இரைப்பு , இருமல், காசம், இரு வேளை 48 நாள் சாப்பிட முற்றிலும் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூல நோயை முடக்கும் துத்தி! எப்படி பயன்படுத்துவது!
Next articleஇந்த எண்ணைய் உடலில் தடவினால் வீரியத்துடன் உ(ற)வுகொள்ளலாம்! யாராலும் ஈடுகொடுக்க முடியாது!