சர்ச்சையான புகைப்படம்! அம்பானி வீட்டு திருமணத்திற்கு கவர்ச்சி உடையில் உடல் தெரிவதுபோல வந்த நடிகை!

0

இந்தியாவின் பெரும் பணக்காரர் அம்பானி குரூப்ஸ். பேசி சிரிக்கும் போது கூட சிலரை நாம் அம்பானினு நினைப்பா என்றெல்லாம் கேட்டிருப்போம்.

அம்பானி வீட்டில் தற்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சினிமாத்துறை சார்பாக ரஜினிகாந்த், ஷாருக்கான், கத்ரீனா கைஃப், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், அமீர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் நடிகை கத்ரீனா கைஃப் உடல் வெளியே தெரிவது போன்ற உடையில் வந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விசேஷத்திற்கு இப்படியா வருவது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article43 வயதில் கோடீஸ்வரரை 4 வது திருமணம் செய்யும் உலக பிரபலம்
Next articleதமிழர்களே ஏன் சீன அழகிகள் தினமும் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிடறாங்கனு தெரியுமா!