ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற என்ன செய்யணும்?

0
15950

சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது இந்த நோய்.

சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, ஊசி இன்றி இந்த முறையில் முயற்சி செய்து பார்ப்போம்.

கொத்தமல்லி – அரை கிலோ, வெந்தயம் – கால் கிலோ என தனித்தனியாக எடுத்து பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

பின்னர், கலந்த பொடியில் 2 கரண்டி பொடியை 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி 3 வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்னர் குடித்து வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது 45 நிமிடம் வேறு எதனையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

தொடர்ந்து இதனை ஒரு மாதம் குடித்து வந்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து குடிப்பதற்கு முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து இதனை சோதனையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Previous articleஅடிக்கடி எங்கேயாவது சுளுக்கிடுதா? என்ன செஞ்சா உடனே சரியாகும்?
Next articleகூகுள் வரை பரவிய இளைய தளபதி விஜய்யின் புகழ்!