கூகுள் வரை பரவிய இளைய தளபதி விஜய்யின் புகழ்!

0

கூகுள் வரை பரவிய இளைய தளபதி விஜய்யின் புகழ்!

தமிழ் சினிமாவின் தற்போதைய ஒரே தளபதியாக மின்னுபவர் நடிகர் விஜய். மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அவர், விரைவில் ஒரு கட்சி தொடங்கினாலும் ஆச்சிரியத்திற்கு இல்லை.

மேலும் அவரது புகழ் இல்லாத இடமே இல்லை. இந்த விஷயம் தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கும் தெரிந்துவிட்டது போலும். தமிழ்நாட்டின் இளைய தளபதி யாரு என்று கேட்டால் விஜய் என்று தெளிவாக கூறுகிறது.

இதை கேட்ட பலரும் பயங்கரமாக ஷாக்காகினர். இதனால் இந்த கூகுள் ஹோமை வைத்திருக்கும் பலரும் அந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு ஆனந்தமாகுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற என்ன செய்யணும்?
Next articleகாதுகளில் 2 துளிகள் பூண்டு சாற்றினை விட்டால் என்ன நடக்கும் எனத் தெரியுமா?