சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோலில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த நிவாரணி! ரேவதி பாட்டியின் மருத்துவம்!

0

இந்தியா போன்ற வெப்பநாடுகளில் வசிப்போருக்கு சருமத்தில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள் பெருக்கம், வசிப்பிட நெருக்கடி, பொதுச் சுகாதாரக்குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் நீங்கள் நீர் அருந்துகிறீர்கள் தானே? அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்! ஓர் ஆரோக்கிய அலசல்!
Next articleவிநாயகரின் அருளை முழுமையாக பெற இந்த மந்திரங்களை சொல்லுங்கள்!