குழந்தை என்றாலே, பரபர சுறுசுறு துறுதுறு தான். ஆனால், சராசரிக் குழந்தைகளுக்கான இயல்பையும் தாண்டி இன்னும் அதீதப் பரபரப்புடன் குழந்தைகள் செய்யும் சேட்டைகளை நாள் முழுதும் ரசிக்கலாம்.
குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும்.
இங்கு ஒரு குழந்தை தனது அழகிய சகோதரரை அன்பாக கவனித்து கொள்கின்றார்.
இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.




