ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திறமைகள் காணப்படுகின்றது. இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் சாதித்து வருகின்றனர்.
எல்லாவற்றையும் கற்று கொள்ளுகின்றனர். பெண்கள் வெவ்வேறு துறையில், வெவ்வேறு மாதிரியாக சாதனைப் படைத்து வருகின்றனர்.
தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வெளிநாட்டு பெண் வைரலாகி வருகின்றார்.
மேலும் பாரதி கண்ட புதுமைப் பெண் இவர் தானோ! என்று யோசிக்கும் வகையில் அனைவரையும் அசர வைத்துள்ளனர். அவரின் திறமையை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: