கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்! திருத்தவே முடியாது இவங்களை!

0
465

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். என்னதான் குழந்தைகள் தனது கையில் இருந்தாலும் அது அணிந்திருக்கும் ஆபரணத்தில் ஒரு பார்வை கொண்டிருக்க வேண்டும்.

இங்கு பெண்கள் ஏதோ ஒரு கூட்டம் முடிந்து வந்துகொண்டிருக்கையில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் வந்துகொண்டிருக்கிறார்.

அப்பொழுது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பின்னே வந்துகொண்டிருந்த பெண் மிகவும் லாவகமாக திருடிவிட்டுச் செல்லும் காட்சியே இதுவாகும்.

Previous articleகருப்பு திராட்சையை விதையோடு சாப்பிடுங்கள்! முக்கியமாக சர்க்கரை நோயாளிகள்!
Next articleநெதர்லாந்து தாக்குதல்தாரி யார்! பொலிஸாரின் தகவலையறிந்து ஆத்திரம் கொண்ட தாக்குதல்தாரியின் தந்தை!