குடும்ப வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க தாலிசரடு அணியும் போது இவற்றை செய்தால் போதும்!

0

குடும்ப வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க தாலிசரடு அணியும் போது இவற்றை செய்தால் போதும்!

குடும்ப வாழ்க்கையில் எந்தவித‌ பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமாயின் பெண்கள் அணிந்திருக்கும் தாலி சரடை எப்படியான‌ முறையில் அணிய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பெண்கள் தாலி சரடு அவர்களின் மார்பு பகுதியில் படும்படி கட்டியிருக்க வேண்டும்.

தாலிக்கயிறில் இருக்கும் தங்கம் மற்றும் மஞ்சள் பெண்களின் மார்பு குழியில் படும்படி இருத்தல் வேண்டும் ஏனென்றால் அது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகிறது.

தாலிக்கொடி அணியும் போது ஒற்றைப்படையில் அணிந்து கொள்ள வேண்டும் அதாவது 1, 3,5, 7, 9 என்ற முறையில் இருக்க வேண்டும். இரட்டைப்படையில் இருந்தால் அதாவது 2, 4, 6, 8 என்றமுறையில் இருந்தால் அதனுடன் ஒரு குண்டுமணி தங்கம் கட்டாயம் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பிக்கும்.

தாலி கயிறை மாற்றும் போது தகுந்த நாள் பார்த்து மாற்றுவது சிறப்பாகும். சுபதினத்தில் மட்டுமே இதை செய்ய வேண்டும். புதிய கயிறு மாற்றும் போது கட்டாயம் மஞ்சள் பூசி இருக்க வேண்டும். மாற்றும் போது கட்டாயம் பெண்கள் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும். கிழக்கு பக்கம் அமர்ந்து தாலிக்கயிறு மாற்றுவது கட்டாயம் ஆகும். By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 04.06.2022 Today Rasi Palan 04-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 05.06.2022 Today Rasi Palan 05-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!