Home Patti Vaithiyam கீரையுடன் இதை சேர்த்து சாப்பிட்ட ஆசிரியை நொடியில் மாரடைப்பால் இறந்த பரிதாபம்!

கீரையுடன் இதை சேர்த்து சாப்பிட்ட ஆசிரியை நொடியில் மாரடைப்பால் இறந்த பரிதாபம்!

0
1017

வில்லியனூரில் கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட ஆசிரியை, மாரடைப்பு வந்து பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மாநிலமான தமிழகத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி(28) என்பவர் ஆசிரியர் பட்டபடிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் மதியம் கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்ட ஆர்த்தி சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆர்த்தியை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில், நூடுல்ஸ் சாப்பிட்ட சுங்க சாவடி ஊழியர் ஒருவர் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நண்டு குழம்பு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்து போயுள்ளார். தற்போது கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇந்த ஒரு பழத்தின் விதையை சாப்பிட்டால் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்! உயிரை பறிக்கும் மறந்தும் சாப்பிடாதீங்க?
Next articleபிக்பாஸ் வீட்டில் அனைவர் முன்பும் சாக்‌ஷியை கை நீட்டி அடிக்க சென்ற கவின்!