காதலனை மாற்றிய ஜூலி! அவரே கூறியுள்ள விளக்கம்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜூலி. இவர் அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் இதுவரை எந்த படமும் திரைக்கு வரவில்லை.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் கேரக்டர் விமர்சனத்திற்கு உள்ளன நிலையில், அவர்மீதான விமர்சனம் தற்போதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

Rajhithibaran என்பவருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் ஜூலி. அவர் தான் ஜூலியின் புதிய காதலர் என தகவல் பரவியது.

முதலில் மார்க் ஹம்ரான் என்பவருடன் போட்டோ வெளியிட்டு வந்த ஜூலி காதலரை மாற்றி விட்டதாக கடும் விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் இது பற்றி ஜூலி விளக்கம் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன்னுடன் அந்த பிரபல நடிகர் பாலியல் உறவு வைத்தார்! சிக்கிய நடிகர் – நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடி!
Next articleமனிதர்களிற்கு ஏற்படும் ஆபத்தான நோய் குறித்து முக்கிய அறிவிப்பு