கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சூர்யா பட நடிகை! பரவி வரும் புகைப்படம்!

0

சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இந்தப் படத்தை அடுத்து நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி, அசல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை அவர் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியிருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீராரெட்டியின் இந்தபதிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா! மீறி அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா! ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்!
Next articleஇன்னைக்கு உங்க ராசிக்கு எந்த திசையில் இருந்து அதிர்ஷ்டம் கொட்டபோகிறது தெரியுமா! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!