பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா!

0

பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா!

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுதல், பின்னர் அது நாளடைவில் புற்றுநோயாக மாறுதல் ஆகிய பிரச்சினைகள் இறுதியில் கர்ப்பப்பையையே எடுத்துவிடுகின்ற அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. அப்படியே அதை எடுத்துவிட்ட பின்னரும் கூட ஏராளமான தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. ஆங்கில மருத்துவ ஆய்வின்படி, கர்ப்பப்பை சார் நோய்கள் குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது இடத்தில் இருக்கின்றன.

மாதவிலக்கு குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டாலே நமக்கு இந்த பிரச்சினையில் உள்ள சிக்கல் குறித்து விளங்க ஆரம்பித்துவிடும். அதாவது இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் எதிர்நோக்கும் முறையற்ற மாதவிலக்கு நம்முடைய முன்னோர்கள் காலத்திலும் காணப்பட்ட போதிலும், இவை இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதில் தான் நாம் அதிகம் கவனம் கொள்ள வேண்டும்.

பெண்கள் பருவமடைந்த பின்னர் ஏற்படுகின்ற ஒரு சுழற்சி முறையாகிய மாதவிலக்கின் போது, பெண்ணுடைய சினைப்பைக்குள் இருக்கின்ற கருமுட்டை கருக்குழாயின் மூலமாக கருப்பைக்குள் சென்று, உயிரணுக்களுக்காக காத்திருக்கும் ஆணின் விந்துடன் இணையும். இந்த கருமுட்டை ரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி, தாங்கிப் பிடித்திருக்கும். ஆணின் உயிரணுக்கள் கிடைக்காத பட்சத்தில் கருமுட்டை மற்றும் ரத்தத்தினால் ஆன பை இரண்டுமே உடைந்து பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதுதான் இந்த சுழற்சி முறை. இது தொடர்ந்து மூன்று நாட்கள் வரையிலும் ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

ஆனால், இன்றைய காலத்தில் பெண்களுக்கு அந்த சுழற்சி முறைகள் அதாவது மூன்று நாட்களுக்குள் வெளியேற வேண்டிய இந்த கழிவுகள் 5 முதல் 6 நாட்கள் வரையிலும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறதுடன், குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்பாகவே வெளியேறுதல், அதிக வலி ஏற்படுதல், அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல் போன்ற சிக்கல்கள் கூட ஏற்படுவதுண்டு. இதனைவிட, சிலருக்கு சில மாதங்கள் வரையிலும் மாதவிலக்கு ஏற்படாமல் இருக்கும்.

நம்முடைய உடலைப் பற்றிய தெளிவு இன்மை மற்றும் நம்முடைய வாழ்க்கை முறை என்பன இதற்கான முக்கிய காரணம். அந்த காலத்தில் மாதவலிக்கு சமயங்களில் பெண்கள் குளிக்காதிருப்பதுடன், எந்தவொரு வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டுக்கு ஒதுக்குப்புறத்தில் ஓரமாக இருப்பதுடன் பருத்தித் துணிகளையே பயன்படுத்திவந்தார்கள்.

மாதவிலக்கு கழிவுகளானது மிகவும் சரியாக வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகின்றதனால், அந்தக்கால பெண்கள் குளிப்பதைத் தவிர்த்தனர் இதன் போது உடலின் வெப்பம் குறையாமல் கழிவை வெளியேற்றுவதற்கு அந்த உடல் வெப்பம் பயன்பட்டது. ஆனால் இந்தக்கால பெண்கள் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக தினமும் வழக்கம் போல குளித்துவிட்டு வருவதால் சூடு குறைவதால் கழிவுகள் சரியாக வெளியேறுவது தடைபடுகின்றது.

அந்த காலக்கட்டங்களில் தீட்டு என்பது ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்கின்ற பொழுது, ஆற்றல் வெளியேறாமல் முழு ஆற்றலும் கழிவை வெளியேற்றவே உபயோகப்படும். எப்போதும் போல் பசி எடுக்கின்ற பொழுது பிடித்த உணவுகளையும் தாகத்திற்கு தண்ணீரையும் உடல் கேட்கும்போதெல்லாம் ஓய்வும் தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்குக் கொடுத்தாலே போதும். சபதாரணமாகவே சரியாக வெளியேறும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article12.12.2018 இன்றைய ராசி பலன் புதன்கிழமை!
Next articleஇந்த ஆறு இடங்களுக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்!