Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal கனடாவில் வீடு ஒன்றில் நடந்த அதி பயங்கரம்! மூன்று பேர் ஆபத்தான நிலையில்!

கனடாவில் வீடு ஒன்றில் நடந்த அதி பயங்கரம்! மூன்று பேர் ஆபத்தான நிலையில்!

0
519

கனடாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

மேலும், இதில் தொடர்புடைய மூன்று பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து, கனடாவின் 605 எஸ்டேட் பார்க் வீதியில் வீடு ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் சம்பவித்துள்ளது.

மேலும், வீட்டில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக வின்ட்சர் பகுதி பொலிஸார் 1-800-787-8529 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleவிராட் கோலியை கட்டியணைத்து புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை!
Next articleஅல்லோலப்படும் கிளிநொச்சி பூங்கா! இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!