கனடாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
மேலும், இதில் தொடர்புடைய மூன்று பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து, கனடாவின் 605 எஸ்டேட் பார்க் வீதியில் வீடு ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் சம்பவித்துள்ளது.
மேலும், வீட்டில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக வின்ட்சர் பகுதி பொலிஸார் 1-800-787-8529 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: