கனடாவில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியில் கடும் பனி பொழிவினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகமாக இருக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொறொன்டோ, ஒண்டாரியோ, மொன்றியல் உட்பட பகுதிகளில் வரலாறு காணாத பனி பொழிவு பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அவதானத்துடன் செயல்படுத்து மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, அப்பகுதியில் நிலவும் காலநிலை குறித்த காட்சிகளும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.