ஸ்ரீலங்காவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் , கட்டுநாயக்க விமான நிலையத்தினை மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது.
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு விமான நிலையம் மூடப்படுவதாக அவிக்கப்பட்டுள்ளது.
By:Tamilpiththan