Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam ஒரே பார்வையில் நீருக்குள் இருந்து மீனை மடக்கி பிடித்த நாய்! என்ன ஒரு சர்ப்ரைஸ் காட்சி!

ஒரே பார்வையில் நீருக்குள் இருந்து மீனை மடக்கி பிடித்த நாய்! என்ன ஒரு சர்ப்ரைஸ் காட்சி!

0
462

தற்போது நிறைய பேர் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு செல்லப்பிராணிகளை வளர்த்தால் மட்டும் போதாது.

அத்துடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். ஏன் என்றால் அதுவும் மனிதர்களை போல பாசத்திற்காக ஏங்கும்.

சில சமயம் மனிதர்களை விட செல்லப்பிராணிகள் புத்தி சாதூரியமாக நடந்து கொள்ளுகின்றது.

இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி. ஒரோ பார்வையில் நீருக்குள் இருக்கும் மீனை குறி வைத்து பிடிக்கின்றது.

இந்த காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. குறித்த காட்சி பார்வையாளர் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காட்சியாக இருக்கும்.

Previous articleபிக்பாஸ் சீசன் 3! முதல் போட்டியாளர் இவர் தான்! புகைப்படம்!
Next articleஇந்த ராசிகளில் பிறந்த பெண்கள் பொறாமையால் தங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்களாம் தெரியுமா!