seithigal என் காதல் 0 3 என் காதல் ஒரு மழைத்துளி போன்றது… நிலத்தின் மீது கொண்ட தீராத காதலால், வானத்திலிருந்து வெகுதூரம் பயணிக்கிறது அந்த மழைத்துளி… தன் காதல் நிலத்தைச் சென்றடைந்துவிட்ட மகிழ்ச்சியில், அதைத் தொடும் அந்த நொடியிலேயே நிலம் அதை உடைத்துச் சிதறடிக்கிறது