seithigal என்னவளே 0 7 என்னவளே உன் உதட்டை வருடிச் சென்ற உன் நாவின் மீது சிறிது கோபம் எனக்கு. அது நான் சுவைக்கும் என்னவளின் அமுதல்லவா? யாருக்கு விட்டுக் கொடுப்பேன்?