Home thatstamil one india tamil oneindia tamil உறவாக நினைத்தவரை தூக்கியெறிந்த மோகன்! ஈழத்து பெண் லொஸ்லியாவின் கதறல்! கமலின் புதிய ப்ரொமோ!

உறவாக நினைத்தவரை தூக்கியெறிந்த மோகன்! ஈழத்து பெண் லொஸ்லியாவின் கதறல்! கமலின் புதிய ப்ரொமோ!

0
418

பிரபல ரிவியில் கடந்த 23ம் திகதி ஆரம்பித்த பிக்பாஸ் ரசிகர் பட்டாளத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆரம்பித்த நாளில் இருந்து அழுகை, சண்டை என சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அனைவருக்குமே தெரிந்தது வாரத்தின் கடையில் கமல்ஹாசன் வருவார் என்பதால் மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதில் கமல்ஹாசன் கம்பீர குரலில் பூத்திருக்கும் புதிய குடும்பத்தினையும், கருணை மழை பெய்ததையும் கூறியுள்ளார். குடும்பத்தின் தலைவனாக கமல் இன்று என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இது முதல் வாரம் என்பதால் வெளியேற்றும் படலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிறந்ததும் குழந்தை செய்த காரியம்! புகைப்படமாக வெளியிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் கணேஷ்!
Next articleஇவைகளால் தான் அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாகிறது என்பது தெரியுமா!