Home Patti Vaithiyam Aalagu Kurippu உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா! கவலை வேண்டாம்!

உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா! கவலை வேண்டாம்!

0
1047

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

Previous articleஅம்மை நோயின் உக்கிரம் தவிர்க்க இயற்கையிலேயே தீர்வு! உணவே மருந்து!
Next articleசூதக வலிக்கு முருங்கைப்பூ! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!