இலங்கையை சேர்ந்த youtube பிரபலியம் கலந்து கொள்கிறார்.

0

இலங்கையை சேர்ந்த youtube பிரபலியம் கலந்து கொள்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ள நிலையில்

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 

அந்தவகையில் இந்த முறை இலங்கை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர் .

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.   

Previous articleFebruary 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 05
Next articleFebruary 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 06