இலங்கையில் சிறுவர்களை (கவசாகி ) என்ற நோய் பரவுவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் கவசாகி நோய் ஏற்பட கூடும் என்பதனால் கொரோனா பரவிய பிரதேசங்களில் சிறுவர்கள் தொடர்பாக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு விசேட வைத்தியர் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் நாக்கு சிவப்பு நிற ஸ்ட்ரோபரி பழம் போன்று காணப்பட்டால் கவசாகி நோய் அறிகுறிகளாக இருக்கும் என . அப்படி இருந்தால் உடனே த்தியசாலையை அணுகுமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: