இன்றைய ராசி பலன் 25.05.2020 Today Rasi Palan 25-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 25-05-2020 இன்றைய ராசி பலன் 25.05.2020 Today Tamil Calendar 25/05/2020 Indraya Rasi Palan 25.5.20 nalaya rasi palan 25 05 2020 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Monday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 25-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 25.05.2020 Today Rasi Palan 25-05-2020

25-05-2020, வைகாசி மாதம் 12ம் திகதி திங்கட்கிழமையாகிய இன்று திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.09 வரை பின்பு திருவாதிரை ஆகும். நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

இராகு காலம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
எம கண்டம்: 10.30 தொடக்கம் 12.00 வரை
குளிகன்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
சுப ஹோரைகள்:
மதியம்: 12.00 தொடக்கம் 01.00 வரை
மதியம்: 3.00 தொடக்கம் 4.00 வரை
மாலை: 06.00 தொடக்கம் 08.00 வரை
இரவு: 10.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் உற்சாகம் உண்டாகும்.
ரிஷபம் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் நன்மை உண்டாகும்.
கடகம் செலவு உண்டாகும்.
சிம்மம் பாராட்டு கிடைக்கும்.
கன்னி எதிர்ப்பு உண்டாகும்.
துலாம் நற்செயல் உண்டாகும்.
விருச்சிகம் முயற்சி உண்டாகும்.
தனுசு வருத்தம் ஏற்படும்.
மகரம் சுகம் கிடைக்கும்.
கும்பம் பொறுமை ஏற்படும்.
மீனம் சிக்கல் உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்களில் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பொது காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும்.

Today Rasi Palan 25/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 25.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய் – பெற்றோருக்கு வைத்தியர் எச்சரிக்கை!
Next articleஅதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..!