Home thatstamil one india tamil oneindia tamil இந்த வாரம் வீட்டிற்குள் நுழையப்போகும் அந்த நபர்! லொஸ்லியாவிற்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

இந்த வாரம் வீட்டிற்குள் நுழையப்போகும் அந்த நபர்! லொஸ்லியாவிற்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

0
525

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களிலுமே Freeze என்று ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தில் இருந்து அழைத்து வருவார்கள். அவர்கள் வருவதற்கு முன்னரே போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வேண்டும்.

இந்த டாஸ்க் போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் சுவாரஸ்யமாக்கும், அந்த வகையில் இந்த வாரமும் Freeze டாஸ்க் நடத்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில், லொஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் தந்தையை கண்டதும் லொஸ்லியாவிற்கும் சரி, போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous articleவிமான பயணத்திற்கு தயாராக வந்த 81 வயது முதியவர் சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 11.09.2019 புதன்கிழமை !