இந்த இடத்தில் கைவைத்து அழுத்தினால் என்னவாகும்? ஒரே புகைப்படத்தில் பல ரகசியம்!

0
532

மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும்.

எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே.

இவ்வாறான மன அழுத்தத்தினை எவ்வாறு சரிசெய்வது என்பதை ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனைப் பின்பற்றினால் தலைவலிக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 02.08.2019 வெள்ளிக்கிழமை !
Next articleமருத்துவர்களிடம் இந்த விடயத்தை மாத்திரம் மறைக்காதீங்க! மறைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?