இதை பின்பற்றுங்கள்! இனிமேல் சிறுநீரகத்தில் கல் வராது!

0

நம் உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிகவும் முக்கியமானது. அதனால் சிறுநீரகத்தில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமானது.

சிறுநீரகக் கோளாறை தடுக்க பின்பற்ற வேண்டியவை?
சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை உணவில் சேர்க்கும் போது அதன் விதைகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க மாதுளை பழத்தின் விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அடைப்புகள் உடனே சரியாகிவிடும்.

தினமும் உணவில் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீர் கற்கள் எளிதில் கரையும்.
பூசணிக்காயின் சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, அடி வயிற்று பகுதியில் பற்று போட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் குறைந்துவிடும்.

கடுகை அரைத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
பரங்கிக்காய் விதையை வறுத்து, பொடி செய்து அதை சுடுநீரில் ஊற வைத்து பருகி வந்தால் சிறுநீரகத்தின் வீக்கம் குறையும்.

குறிப்பு
சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்க வாரம் ஒரு நாளாவது தண்ணீர் டயட் அல்லது விரதம், பழங்கள் மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசக்கரை நோயை பூரணமாக கட்டுப்படுத்தும் கொட்டை பாக்கு! வீட்டு வைத்தியம்!
Next articleமூன்று நாட்களில் தொப்பை குறைக்க! வீட்டிலே செய்யலாம் அற்புத சாறு!