இதன் இலையை சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் அகலும்!

0
1098

அறிகுறிகள்: சொறி, சிரங்கு, படை, உடலில் புண்.

தேவையானவை: நில ஆவாரை.

செய்முறை: நில ஆவாரையை எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி நில ஆவாரை மையை தயார் செய்துக் கொள்ளவேண்டும். அந்த நீரைக் கொண்டு சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் அகலும்.

Previous articleகோட்டாபயவின் ஆட்சியில் ஹிஸ்புல்லாவின் ஊரில் ஏற்பட்ட திடீர் மாறுதல்!
Next articleஅசிங்கமாக இருக்கும் கரும்படையை போக்க சிறந்த மருத்துவம் !