இசை‌யி‌ன் மக‌த்துவ‌ம்!

0

பல நோய்களை குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பதது பல நேர‌ங்க‌ளி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளை கேட்பதன் மூலம் நோய்களை குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன.

இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இ‌த்தா‌லி‌யி‌ன் பாவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது.

இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்கு பிறகு நோயாளி குணமாக மெல்லிசை பெரிதும் உதவுகிறது.
மன அழு‌த்தமு‌ம், ‌விர‌க்‌தி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌ம் ‌சில ரா‌க‌ங்களை‌‌ கே‌ட்பத‌ன் மூல‌ம் நாளடை‌வி‌ல் அவ‌ர்களது மனம் அமைதி பெற வழி ஏ‌ற்படுவதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிடுமுறை நா‌ள் தூ‌க்க‌ம் ந‌ல்லதுதா‌ன்!
Next articleரணில் அதிரடி அறிவிப்பு! மைத்திரியை ஒருபோதும் பழி வாங்க மாட்டேன்!