ஆறு வயது மகளை அடி த்து கொ(ன்) ற தந்தை.

0
396

சிாியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை தந்தை கதற கதற அடித்து கொன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் சிறுமி பலியாகியுள்ளாா்.

பெற்ற மகளை அடித்துக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனா்.

By: Tamilpiththan

Previous articleசுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி.
Next articleதிரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.!