ஆண்கள் மட்டும் படிக்கவும்! இந்த இலையில் சூப் செய்தால் கிடைக்கும் அதிசயம்!

0

பூசணிக்காய் இலைகள் ஏராளமான ஆரோக்கிய குணங்களை அள்ளித் தருகிறது. இந்த பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதுவரை எல்லாரும் பூசணிக்காயைத் தான் உணவில் சேர்த்து வந்தோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா. பூசணிக்காய் இலைகள் கூட நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது

இந்த பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்று நோயை தடுக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துதல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சக்தி பூசணி இலைக்கு உண்டு.
எப்படி சாப்பிடுவது?

இந்த இலைகள் மற்ற இலைகளைப் போல் கசப்பதில்லை. இதை நீங்கள் சூப், சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் இலைகள்

ஆலிவ் ஆயில்

பூண்டு

பயன்படுத்தும் முறை

ஒரு சூடான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் பூசணிக்காய் இலைகள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

இதே மாதிரி காய்கறிகளையும் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். வதக்கிய பூசணிக்காய் இலைகளுடன் பூண்டு சேர்த்து கொண்டால் இன்னும் டேஸ்ட் அதிகரிக்கும். அதை அப்படியே சூடாக பரிமாறி சுவைக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?
Next articleமாதவிடாயின் நிறம் என்ன? நோயின் அறிகுறியா? கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!