ஆகா இம்புட்டு ஸ்லிம் ஆகிட்டாளே குட்டி! 30 கிலோ உடல் எடையை குறைத்து அசர வைத்த வித்யூ லேகா.

0

ஆகா இம்புட்டு ஸ்லிம் ஆகிட்டாளே குட்டி! 30 கிலோ உடல் எடையை குறைத்து அசர வைத்த வித்யூ லேகா.

வித்யூ லேகா தமிழ் சினிமாவில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தன் துரு துரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். வித்யூ லேகா வீரம், வேதாளம், மாஸ் போன்ற படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்துள்ளார். காமெடியில் கலக்கி வரும் இவர் தற்போது தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் வித்யூ. அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

Fake confidence vs. ACTUAL confidence. When I was overweight a frequently asked question by everyone to me was “how are you so confident?”. In retrospect, was I? Or did I just come to terms with the fact that I will be obese all my life? Today I am actually confident of myself because I did the unthinkable and changed my lifestyle and habits. I have come to realise that if you put your mind to it, anything is possible. Sounds cliché, right? But it’s the truth!! You need to be disciplined, workout 6 times a week and follow a balanced diet. There is no secret potion or pill to make the result happen! Just pure hard work. Nothing in life comes easy but when you see result, it’s worth all the sweat and tears. Recorded weight as on 20/06/20 – 68.2kgs #weightlossjourney #weightlosstransformation

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 24.06.2020 Today Rasi Palan 24-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article25-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live