அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் நாடுகள்!

0

உலகில் உள்ள 15 நாடுகள் விபச்சாரத்தை சட்டபூர்வமாகியுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? எந்தெந்த நாடுகள் அந்த பட்டியலில் உள்ளன என தெரிந்துகொள்வோம்.

நியூசிலாந்தில் 2003 ஆம் ஆண்டுமுதல் விபச்சாரம் சட்டமூலமாக்கப்படுள்ளது.

ஆஸ்திரேலியாவில் விபச்சாரத்தின் சட்டபூர்வ நிலைமை மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு வேறுபடுகிறது. இது சில பகுதிகளில் சட்டப்பூர்வமானதாகவும், மற்ற பகுதிகளில் சட்டவிரோதமானதாகவும் உள்ளதாம்.

ஆஸ்திரியாவில் விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமானது. அங்கே பதினாறு வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்ய வேண்டும். அதோடு அவர்கள் காலவரையற்ற சுகாதார பரிசோதனைகளில் ஈடுபட வேண்டும். மேலும் வரி செலுத்த வேண்டும்.

வங்காள தேசத்தில் ஆண் விபச்சாரம் சட்டவிரோதமானது, ஆனால் மற்ற எல்லாவற்றிற்கும் சட்டபூர்வமானதாகும்.

பெல்ஜியத்தில் குற்றம்,வன்முறை மற்றும் விபச்சாரத்தோடு தொடர்புடைய பயத்தை அகற்ற விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கியுள்ளார்கள். மேலும் கைரேகை (fingerprint) மற்றும் கீகார்டு(keycart) தொழில்நுட்பங்களைக் கொண்டு விபச்சாரத்தினை நெறிப்படுத்துகின்றார்களாம்.

பிரேசிலில் விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமாக இருக்கிறதாம். பாரம்பரியம், சுய ஒழுக்கம், சமூகக்கேடு என்றெல்லாம் யோசிப்பவர்கள் அங்கே வாழமுடியாதாம்.

கனடாவில் தன்னைத்தானே விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் சட்டபூர்வமானதாம். ஆனால் 2014-இன் இறுதியில் செக்ஸிற்கு விலை வைத்தல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளதாம்.

கொலம்பியாவில் பாலியல் தொழிலில் வேலை செய்வது சட்டபூர்வமானதாம். தரகர் மூலம் தொழில் செய்யும் பழக்கம் அங்கே கிடையாதாம்.

டென்மார்கில் விபச்சாரம் இங்கே சட்டமாக்கப்பட்டுள்ளதாம். அங்கே வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர்களிற்கு அரசாங்கமே நிதியுதவி செய்து கொடுக்கின்றதாம்.

ஈக்வடாரில் பாலியல் வேலை தொடர்பான எல்லாமே சட்டபூர்வமாம். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் தரகர் மூலம் விபச்சாரத் தொழில் செய்யலாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முடியாது. அப்படி செய்தால் கடும் தண்டனைக்கு வழங்கப்படுமாம்.

ஜெர்மனியில் விபச்சாரம் 1927 ல் சட்டப்பூர்வமாக்கப்பட்டதாம். முறையான விபச்சாரங்கள் அங்கே உள்ளன. தொழிலாளர்கள் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டு, வரி செலுத்த வேண்டும். மேலும் அவர்களிற்கு ஓய்வூதியம் போன்ற சமூக நலன்களையும் பெறுகின்றனர்.

கிரேக்க நாட்டிலும் ஜேர்மன் முறையை பின்பற்றி, சமுதாயத்தில் விபச்சாரம் என்பதும் உண்மையான ஒரு வேலை என்கிறது. அதோடு பாலியல் தொழிலாளர்கள் சம உரிமைகள் பெற்று, ஆரோக்கியமான சோதனைகளுக்கு செல்ல வேண்டும்.

இந்தோனேசியாவிலும் பாலியல் வர்த்தகம் சட்டபூர்வமானது.

நெதர்லாந்தில் சிவப்பு-சாளர (red-window) பாலியல் தொழிலாளர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று. இங்கேயும் விபச்சாரம் வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை!!
Next articleசிம்புவிற்கு கர்நாடகாவில் குவியும் ஆதரவு- வேற லெவல் ரீச்!