Home Jaffna News அப்பாவி முஸ்லிம் இளைஞனிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நிமிடங்கள்!

அப்பாவி முஸ்லிம் இளைஞனிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நிமிடங்கள்!

0
576

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்ச நிலை காரணமாக இன வன்முறைகளில் படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கும் செல்லாது வீடுகளிலேயே முடங்கிய நிலையில்….

மே மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மற்றும் குளியாபிட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் மறுநாள் வடமேலடமாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு பரவியிருந்தன.

Previous articleஅவளுக்கு மரணதண்டனை கொடுக்க கனடா வந்திருக்கிறேன்!பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
Next articleதிருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்! பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியது என்ன!