அதிர்ச்சியில் ரசிகர்கள்! சிவகார்த்திகேயனால் நடிகர் சூர்யாவுக்கு வந்த சோதனை!

0

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வசூலை விட சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படம் அதிக வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சீமராஜா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால், வசூலில் ஓரளவிற்கு தாக்குப்படித்து நல்ல இடத்தை பெற்றுள்ளது. படம் நஷ்டம் என்றாலும் தமிழகத்தில் இப்படம் ரூ 47 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

இருப்பினும் இது சூர்யா ரசிகர்களுக்கு கவலையான செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஜய்யையே மிஞ்சிட்டாங்க! ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி!
Next articleலண்டனில்! இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!