அதிர்ச்சியில் சவுதி இளவரசி! 8,00,000 யூரோ பெறுமதிப்பான நகை ஒன்று திருட்டு!

0
398

பரிஸிலுள்ள விடுதி ஒன்றில் சவூதி இளவரசியின் நகை திருடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்

பரிஸிலுள்ள றிட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் சவூதி இளவரசி தங்கியிருந்தபோது இளவரசின் பெறுமதிப்பான நகையொன்று திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருடப்பட நகையின் மதிப்பு 8,00,000 யூரோ பெறுமதியென்று பொலிஸார் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபோட்டோ பார்த்து பிரமித்த ரசிகர்கள்! காமெடியன் சூரி சிக்ஸ்பேக் வைத்து இப்படி மாறிவிட்டாரே!
Next articleவிநாயகர் சதுர்த்தியான‌ நாளைய தினம் மட்டும் இந்த நேரத்தில் விநாயகரை கும்புடுங்க! வழிபாட்டுக்கு உகந்த நேரம்!